காளஹஸ்தி சிவன் கோயிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :1225 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரப்பன் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளையும் செய்தனர் கோவிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் சாமி படத்தையும் சாமி அம்மையார் களின் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.