உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹாமேரு ராகவேந்திரர் கோயிலில் கும்பாபிஷேக விழா

மஹாமேரு ராகவேந்திரர் கோயிலில் கும்பாபிஷேக விழா

சென்னை ; வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ மஹாமேரு ராகவேந்திரர் கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ளது ஸ்ரீ மஹாமேரு ராகவேந்திரர் கோயில். இங்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று யாகசாலை பூஜைகளை தொடர்ந்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !