ராகு காலத்தில் துர்க்கையை பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன்?
ADDED :915 days ago
ராகு பரிகாரத்திற்கு வணங்கவேண்டிய தெய்வம் துர்க்கை,காளி. ராகு பிரீதிக்காகவெள்ளியன்று ராகுநேரமானகாலை 10.30 12.00க்குள்துர்க்கையை வணங்கும் வழக்கம்உண்டாகி விட்டது. ராகுஎன்றில்லாமல் மற்றதெய்வங்களைப் போலஎப்போதும் துர்க்கையைவழிபடலாம்.