கோயிலை வலம் வருவதால் ஏற்படும் நன்மை என்ன?
ADDED :926 days ago
கோயில் வலம் வருவதால் எல்லா தெய்வங்களையும் ஒரே சேர வலம் வந்த புண்ணியம்உண்டாகும். பவுர்ணமி, கார்த்திகை, சோமவாரம் (திங்கள்), சுக்கிரவாரம்(வெள்ளி) என குறிப்பிட்ட நாளில் வலம் வந்தால் எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும். உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் திகழும்.