/
கோயில்கள் செய்திகள் / இளைஞர்கள், வயதானவர்கள் என்று படிக்க வேண்டிய புராணங்கள் தனித்தனியாக இருக்கிறதா?
இளைஞர்கள், வயதானவர்கள் என்று படிக்க வேண்டிய புராணங்கள் தனித்தனியாக இருக்கிறதா?
ADDED :1015 days ago
ராமாயணம், மகாபாரதம் இரண்டும் அடிப்படையான புத்தகங்கள். குழந்தை, இளைஞர், பெரியவர் என அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன.