சண்டிகேஸ்வரர் சன்னதியை மட்டும் வலம் வரலாமா?
ADDED :1003 days ago
கூடாது. சண்டிகேஸ்வரரை தரிசித்து விட்டு, அதே வழியே திரும்பி வந்து பிரகாரத்தை வலம் வருவதே சரியானது.