பழநியில் மூன்று முருகன்
ADDED :1005 days ago
பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம்.
1. பெரிய நாயகி அம்மன் கோயில் – மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலம்
2. திருஆவினன்குடி கோயில் – மயில் மீது அமர்ந்த குழந்தை வேலாயுதர்
3. மலைக்கோயில் – கையில் தண்டத்துடன் தண்டாயுதபாணி