உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி

திருநெல்வேலி; தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேரை கொண்ட திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் வரும் ஜூலை 2ம் தேதி நடக்கிறது. விழாவானது துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனித் தேரோட்டத்திற்காக இன்று தேர் சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !