உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிழாவின் போது கொடித்தடை என்பது என்ன?

திருவிழாவின் போது கொடித்தடை என்பது என்ன?

திருவிழாவுக்கு முன்பாக கோயிலில் காப்புக் கட்டுவர். இதன்பின் வெளியூர் செல்வதை தவிர்த்து வீதியுலா வரும் சுவாமியை தினமும் தரிசிக்க வேண்டும். இதை காப்புத்தடை அல்லது கொடித்தடை என்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !