தேவரகசியம்
ADDED :997 days ago
* பெரியவருக்கு ஒருவர் செய்யும் பணிவிடையால் அவரது ஆயுள் நீடிக்கும் என்பது தேவரகசியம்.
* கல்வியில்லாத செல்வமும் கற்பில்லாத அழகும் கடுகளவேனும் பிரகாசிக்காது.
* பள்ளிக்கூட கதவை திறப்பவர்கள், பல சிறைச்சாலை கதவை மூடுகிறார்கள்.
* சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வெற்றி நிச்சயம்.
* உள்ளம் பசுமையாக இருக்க வேண்டுமானால் உற்சாகமாக இருங்கள்.
* பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். கேட்பதை அதிகப்படுத்துங்கள். உங்களின் செயல் குறிக்கோளை அடையும்.
* கூச்சப்படுபவர்கள் மேடைக்கு வர மாட்டார்கள்.
* பொறுமையை விட சிறந்த அட்சய பாத்திரம் வேறு இல்லை.
– பொன்மொழிகள்.