உள்ளூர் செய்திகள்

தண்டனை உண்டு


* நம்பிக்கை துரோகம் செய்பவனுக்கும் பாவம் செய்வதையே வழக்கமாக கொண்டவனுக்கும் தண்டனை உண்டு.
* மனதில் உள்ளதை வெளிப்படுத்தினாலும், மறைத்துவைத்தாலும் அவை பற்றி மறுமையில் பதில் சொல்ல வேண்டும்.
* தீமைகளில் இருந்து விலகி இருங்கள். துாய்மையை மேற்கொள்ளுங்கள்.
* இறைவன் உங்களுக்கு உதவி செய்தால், பிறகு எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது.
* மறுமையில் அக்கறை கொள்ளுங்கள். இம்மையில் அதற்கான செயல்களை செய்யுங்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !