கடைபிடித்து பாருங்க...
ADDED :989 days ago
அறிஞரே ‘‘நான் வாழ்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்’’ என நண்பர் கேட்டார். அதற்கு அவரோ!
* பிறரை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்
* பிறரை விட அதிகமாக பணியாற்றுங்கள்
* பிறரை விட குறைவாக எதிர்பாருங்கள்
இந்த மூன்றையும் கடைப்பிடியுங்கள் நீங்களே வெற்றியாளர் என்றார் அறிஞர்.