உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை மணலூர்பேட்டை ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

திருவண்ணாமலை மணலூர்பேட்டை ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

திருவண்ணாமலை : பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பள்ளி வாசல் தலைவர்கள் மற்றும் திரளான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !