உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் தர்மசாஸ்தா ப்ரீத்தி பூஜை

கோவையில் தர்மசாஸ்தா ப்ரீத்தி பூஜை

கோவை : கோவை ஸ்ரீ மணிபூரக சேத்திர பக்தஜனை மண்டலி சார்பில் தர்மசாஸ்தா ப்ரீத்தி பூஜை, கோவை டி.வி.எஸ். நகர் ரோடு கவுண்டம்பாளையம் ஸ்ரீ சஹிதா ஹாலில் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 5 மணி அளவில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு உபநிஷத் பாராயணம் நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகம், சாஸ்தா பிரீத்தி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சபரிமலை ஸ்ரீ ஐயப்பனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !