சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடத்தில் திருவோண சிறப்பு பூஜை
ADDED :901 days ago
கடலூர் : திருவந்திபுரம் அடுத்த பில்லாலி தொட்டி ஸ்ரீ சுகப் பிரம்ம மகரிஷி அருட் பீடத்தில் உள்ளது. இங்கு ஸ்ரீ சுகர் ஜெயந்தி மற்றும் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.