திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தடுப்புகள் அமைப்பு!
ADDED :4763 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் முதல் பிரஹாரத்தில் பக்தர்கள் வரிசையாக நின்று ஸ்வாமி தரிசனம் செய்ய வசதிக்காக 50 லட்ச ரூபாய் செலவில், தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.