பெரியகுளம் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
ADDED :1148 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வரசித்தி விநாயகர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் விநாயகர் கோயில், பாலசுப்பிரமணியர் கோயில் கன்னிமூல கணபதி,கம்பம் ரோடு காளியம்மன் கோயில், சங்க விநாயகர் கோயில் உட்பட பல்வேறு விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.