உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறுதல் கூறுங்கள்

ஆறுதல் கூறுங்கள்


* துன்பப்படுபவர்களை பார்த்தால் ஆறுதல் கூறுங்கள்
* அனைவருக்கும் இதயம் ஒன்றே. எண்ணங்கள் தான் வேறு.
* அளவுக்கு மீறிய செல்வமும், வறுமையும் ஆபத்தானது.
* நல்லதை எடுத்துக்காட்டுவதாக விமர்சனம் அமைய வேண்டும்.
*  தீமையானவர்கள் நினைக்கும் எதுவும் நடக்காது
* ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டவர்கள் ஓநாய்க்கு இரையாவார்கள்.
* தீமை செய்பவர்கள் திருந்த முயற்சிக்க வேண்டும்.
* பொல்லாதவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !