உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்வம் சிவமயம்.. ஓம் சரவணபவ சொல்வோர்க்கு இல்லை பயம்: இன்று முருகனை வழிபட நல்லதே நடக்கும்!

சர்வம் சிவமயம்.. ஓம் சரவணபவ சொல்வோர்க்கு இல்லை பயம்: இன்று முருகனை வழிபட நல்லதே நடக்கும்!

செவ்வாயின் அதிதேவதையான சுப்ரமண்யருக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யதோஷம் நீங்கும்

செவ்வாயின் அதிதேவதை சுப்ரமண்யர். முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்ய செவ்வாய் தோஷம் நீங்கும். செவ்வாயை வழிபட சொந்தவீடு அமையும். சகோதரர் உறவு பலப்படும். கவுமாரியை செவ்வாயன்று வழிபட்டால் பயம் நீங்கும். தைரியம் அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு செவ்வரளி போன்ற சிவப்புநிற மலர்களால் அர்ச்சனை செய்து வர அனைத்து தோஷமும் நீங்கும். வீரத்தின் வடிவமான கவுமாரியை செவ்வாயன்று வழிபட்டால் பயம் நீங்கும். தைரியம் அதிகரிக்கும். இன்று முருகனை வழிபட நல்லதே நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !