உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை ; கங்கையில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி வழிபாடு

ஆடி அமாவாசை ; கங்கையில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி வழிபாடு

உத்ரகாண்ட் : தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கியது. இந்நாளில் தீர்த்தக்கரையில் முன்னோர் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். சோமவார அமாவாசை இன்று உத்ரகாண்ட் கங்கை நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஹரித்துவார் கங்கை நதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !