உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி திருவிழா துவக்கம்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி திருவிழா துவக்கம்

திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடிப் பெருவிழா இன்று துவங்கியது. கோயிலில் சிறப்பு பூஜைகளுடன், இன்று காலை துவாஜாரோகணம் பூஜைகள் செய்து, சூரியபிரபையில் கொடியேற்றம் நடந்தது. அதற்கடுத்த நாட்களில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்க உள்ளது. கொடியேற்றத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !