விஞ்ஞானம், மெய்ஞானம் - வேறுபாடு என்ன
ADDED :872 days ago
ஆராய்ச்சி மூலம் உண்மையை அறிவது விஞ்ஞானம். தவத்தின் மூலம் உண்மையை உணர்வது மெய்ஞானம்.