காமாட்சி அம்மன் கோவிலில் 48நாள் நடந்த மண்டல அபிஷேகம் நிறைவு
ADDED :802 days ago
விழுப்புரம்; மேலவீதி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்தது. இன்று 48வது நாள் மண்டல அபிஷேக நிறைவு பூஜை நடந்தது. விழாவில் காமாட்சி அம்மன் வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.