மகாலட்சுமி அலங்காரத்தில் சக்தி கருமாரி அம்மன் அருள்பாலிப்பு
ADDED :799 days ago
கோவை : கோவை, மேட்டுப்பாளையம் ரோடு ஐ.டி.ஐ., சக்தி கருமாரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் திரசனம் செய்தனர்.