ஆடி பிரதோஷம்: லட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
ADDED :804 days ago
கோவை; உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி மாதம் பிரதோஷ தினம் லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாள் என்பதால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.