தாண்டிக்குடி காளியம்மன் கோயில் விழா
ADDED :1017 days ago
தாண்டிக்குடி , தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் திருவிழா விமர்சியாக நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், அங்கப் பிரதட்சனை ஆகியன நடந்தன. முன்னதாக அன்னதானம் நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.