உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பெரு விழா கோலாகல துவக்கம்; பக்தர்கள் பரவசம்

கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பெரு விழா கோலாகல துவக்கம்; பக்தர்கள் பரவசம்

கோவை ; கோவை, கிரேட் டவுன் ஆடிஸ் வீதி, வ. உ. சி. பார்க் வளாகத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் ஆடிப்பெரு விழா இன்று 8 ம்தேதி இனிதே துவங்கியது. இதில் மூலவர் கருமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கருமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !