ஆடிச்செவ்வாய்; அன்ன வாகனத்தில் ஏழை மாரியம்மன் வீதி உலா
ADDED :873 days ago
விழுப்புரம்; வி மருதூர் ஏழை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று ஆடிச்செவ்வாயை முன்னிட்டு அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.