உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காவடி எடுத்த குரங்கு; பக்தர்கள் வரவேற்பு

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காவடி எடுத்த குரங்கு; பக்தர்கள் வரவேற்பு

திருவள்ளூர் ; திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று கோயிலில் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கோவிலில் ஆடிக்கிருத்திகை ஒட்டி மலைக் கோயிலுக்கு செல்லும் சாலையில் ஒரு குரங்கு காவடி எடுப்பது போல் வந்தது, பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !