உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் திருவிளக்கு பூஜை

உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் திருவிளக்கு பூஜை

வெள்ளிக்குறிச்சி முருகன் கோயிலில் நல்ல மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் சர்வ அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !