காட்டூர் முத்துமாரியம்மன் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம்
ADDED :950 days ago
கோவை; காட்டூர் அம்பிகை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.