உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஏழை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

விழுப்புரம் ஏழை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

விழுப்புரம் ; விழுப்புரம், வி மருதூர் ஏழை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடிக்க தேர் வீதி உலா வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !