பெரியகுளம் காளியம்மன் கோயிலில் மறுபூஜை
ADDED :786 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வணிகவைசியர் தெரு முப்பிடாரி அம்மன் கோயிலுக்கு உட்பட்ட காளியம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. இன்று மறுபூஜையை முன்னிட்டு காளியம்மன், காமாட்சியம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.