பெரியவர்கள் தவறு செய்தால் அதைச் சுட்டிக் காட்டலாமா?
ADDED :930 days ago
“இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்’’ என்கிறது குறள். பெரியவர்கள் மட்டுமின்றி ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது அவசியம். இல்லாவிட்டால் எதிரிகள் இல்லாமலேயே தானாகவே அழிவர்.