உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி நிறைவு வழிபாடு; சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் ஸ்ரீ சக்கர பூஜை

ஆடி நிறைவு வழிபாடு; சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் ஸ்ரீ சக்கர பூஜை

கோவை; கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் ஆடி மாதம் நிறைவு நாள் வழிபாடு நடைபெற்றது. கோயிலில் ஸ்ரீ சக்கர பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !