கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற விருக்கும் பத்மநாபசுவாமி தங்கச்சிலை!
ADDED :785 days ago
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் சர்வதேச நகைக்கண்காட்சி நடந்தது. கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் உள்ளது போன்று பத்மநாபசுவாமி தங்கச்சிலை இதில் இடம் பெற்றிருந்தது. மொத்தம், 2.5 கிலோ தங்கம் மற்றும் 75 ஆயிரம் வைரங்கள் பதிக்கப்பட்டு ஜொலிக்கும் இந்த தங்கச்சிலை பற்றிய விபரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில்இடம் பெற இருக்கிறது.