ஈச்சனாரி விநாயகர் கோவிலில் திருமுறை பாராயணம்; சிறப்பு பூஜை
ADDED :792 days ago
கோவை ; பொள்ளாச்சி ரோடு ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் புதன்கிழமை 23ம் தேதி அன்று நடைபெற உள்ளது இதற்கான முதற்கட்ட பூஜை இன்று துவங்கியது.முதல் நிகழ்வாக திருமுறை பாராயணம் மற்றும்ஹோமத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.