புனித நதியில் நீராடும்போது சொல்லும் மந்திரம் எது?
ADDED :833 days ago
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி !
நர்மதா ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதம் குரு !!
கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளை மனதால் நினைத்து நீராடுகிறேன். இவை என்னை புனிதமாக்கட்டும்.