உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆசி

காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆசி

உ.பி; காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  உ.பி.,யின் வாரணாசி  நகரில், சதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ளார்.  ஜூலை 6ம் தேதி முதல் செப்., 29ம் தேதி வரை, காசியில், ஹனுமன்கட்டில் உள்ள, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கிளையில் தங்கி, அருளாசி வழங்குகிறார். சாதுர்மாஸ்ய விரதம் பூஜைகளை மேற்கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மரியாதை நிமித்தமாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !