கோவை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தர்கள் தரிசனம்
ADDED :874 days ago
கோவை ; கொடிசியா அருகே இருக்கும் இஸ்கான் கோவிலில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் ஜகந்நாதர், சுபத்ராதேவி, பலராமருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மலர்களால் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.