திருப்பதியில் திமுக அமைச்சர் குடும்பத்துடன் மனமுருகி சாமி தரிசனம்
ADDED :818 days ago
திருப்பதி: திருப்பதியில் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி வந்த திமுக, தமிழக வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தனர். திருமலை ஏழுமலையானை மனமுருகி வழிபட்டு வெளியே வந்தவரிடம் உதயநிதியின் ஹிந்து மத எதிர்ப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளிக்காமல் சென்றார்.