ஆவணி திருவாதிரை; நடராஜரை வழிபட நல்லதே நடக்கும்
ADDED :870 days ago
சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். சிவ வழிபாட்டுக்கு திருவாதிரை விரதம் மிகவும் உகந்தது. இந்த நட்சத்திரத்தை கொண்டே சிவனை ஆதிரையின் முதல்வன், ஆதிரையான் என்பர். இன்று சிவாலயத்தில் நடராஜர், சிவகாமி அம்மனை தரிசிக்க வேண்டும்.
ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம்!