/
கோயில்கள் செய்திகள் / 12 ஜோதிர் லிங்க தலம் ; மகா காலேஷ்வர் கோயிலில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு
12 ஜோதிர் லிங்க தலம் ; மகா காலேஷ்வர் கோயிலில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு
ADDED :866 days ago
உஜ்ஜைன்: 12 ஜோதிர் லிங்கங்களில் உஜ்ஜைன் நகரில் உள்ள மகா காலேஸ்வர் கோயிலும் ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா காலேஸ்வர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு நேற்று ஆவணி சோமவாரத்ததை முன்னிட்டு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினார். மூலவர் மகா காலேஷ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் செய்து வழிபட்டார். ஏராளமான பக்தர்கள் உடன் தரிசனம் செய்தனர்.