உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கோபுர பிரம்மா சிலை உடைந்து விழுந்தது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கோபுர பிரம்மா சிலை உடைந்து விழுந்தது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் அம்மன் கோபுரத்தில் பிரம்மா சிலையின் வயிற்றுப் பகுதி திடீரென உடைந்து கீழே விழுந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு வாசல்  அம்மணி அம்மன் கோபுரத்தின் இடதுபுறம், முதல் தளத்திலிருந்து உள்ள பிரம்மா சிலையின் வயிற்றுப் பகுதி உடைந்து கீழே விழுந்தது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !