உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

கருமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை : கோவை, வ. உ. சி. பார்க் அருகே உள்ள கிரே டவுன்ஆடிஸ் வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் கருமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !