உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 221 கிலோ லட்டில் 7 அடி உயர பிரம்மாண்ட பெருமாள்; பக்தர்கள் தரிசனம்

221 கிலோ லட்டில் 7 அடி உயர பிரம்மாண்ட பெருமாள்; பக்தர்கள் தரிசனம்

சென்னை; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவில்  221 கிலோ எடையில், 7 அடி உயரம் கொண்ட லட்டு அலங்காரத்தில் பிரம்மாண்டமான பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !