ஜெய்ப்பூரில் நவராத்திரி திருவிழா; கர்பா நடனத்துடன் கோலாகல கொண்டாட்டம்
ADDED :761 days ago
ராஜஸ்தான்; வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் பல்வேறு பகுதியில் விழா சிறப்பாக நடந்து வருகிறது. ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் நடந்த விழாவில், புகழ்பெற்ற கர்பா நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.