உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தியால்பேட்டை ஹயக்ரீவர் கோயிலில் சிறப்பு வழிபாடு

முத்தியால்பேட்டை ஹயக்ரீவர் கோயிலில் சிறப்பு வழிபாடு

புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !