உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கள சித்தி வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

மங்கள சித்தி வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கோவை; சுந்தராபுரம் எல்.ஐ.சி.ஏஜென்ட் காலனி மங்கள சித்தி வலம்புரி விநாயகர், பஞ்சமுக விநாயகர், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் முறைப்படி நடந்த திருநெறிய தெய்வ தமிழ் நன்னீராட்டு விழாவில் கும்பக்கலசத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !