உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்.,28 சந்திர கிரகணம்; திருப்பதி கோவில் 8 மணி நேரம் நடை அடைப்பு

அக்.,28 சந்திர கிரகணம்; திருப்பதி கோவில் 8 மணி நேரம் நடை அடைப்பு

திருப்பதி; அக்டோபர் 28ம் தேதி சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. சந்திர கிரகணம் முன்னிட்டு அக்டோபர் 28ம் தேதி இரவு 7:05 மணிக்கு திருமலை திருப்பதி கோவில் நடை அடைக்கப்படுகிறது. பரிகார பூஜைகளுக்கு பின் மறுநாள் 29ம் தேதி அதிகாலை 3:15 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !